Sunday, April 04, 2010

பையா விமர்சனம்

பிளிஸ் Bhaiya, "பஜாவ் பஜாவ்".

நான் இப்புடி சொல்லுறதுக்கு காரணம்

இன்னைக்கிருந்து அறிவுத்தேடுறவரையும், கண்ணாயிருப்பவரையும் அப்புறம் இன்னும் சில பேர படிக்குறதில்லங்குற முடிவுக்கு வந்துட்டேன்.  இவுகளயெல்லாம் படிச்சதனால என்னோட ரசிப்புத்திறனே குறைஞ்சு போச்சு.  இனிமேல நோமோர் உலக சினிமா ஒன் அண்ட் ஒன்லி அக்மார்க் தமிழ்சினிமா மட்டும் பார்க்குறதா முடிவுபண்ணிட்டேன்.

6 comments:

துபாய் ராஜா said...

ஒரு முடிவு எடுத்துட்டா உங்க பதிவையே நீங்க படிக்கக்கூடாது.... :))

ஜீவன்பென்னி said...

@துபாய் ராஜா

neenga vijay dailogue sonnadala ..........

ethukkuren neenga sonnathu ethukkuren.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அன்புடன் மலிக்கா said...

என்னவோ சொல்றீங்க, தொடருங்கள் பணியை..

ஜீவன்பென்னி said...

//என்னவோ சொல்றீங்க, தொடருங்கள் பணியை//

அந்த படத்துல சொல்லுறதுக்கு ஒன்னுமே இல்லங்க.

நீங்க என் பக்கத்துக்கு வந்து பின்னூட்டம் இட்டதில் மிக்க மகிழ்ச்சி.

Post a Comment