Monday, December 20, 2010

முதல் கிறுக்கல்

சிறகொடிந்த பறவையொன்று
வீழ்ந்துகொண்டிருந்தது
கீழ்நோக்கி....
அதன் சிறகுகளோ
பறந்துகொண்டிருந்தன
மேல் நோக்கி....


முதன் முதலில் டைரி எழுத ஆரம்பித்த பொழுது கவிதை என்று  நினைத்துகொண்டு எழுதிய முதல் வார்த்தைகள்.

7 comments:

Philosophy Prabhakaran said...

முதல் கிறுக்கலே கலக்கல்.... ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

இக்பால் செல்வன் said...

//சும்மா பொய்சொல்லக்கூடாது, இதுக் கிறுக்கலா, பா.விஜய் எல்லாம் கவிதை என்று என்னத்தையோ கிறுக்கிறான், ஆனால் ஒரு கவிதையை எழுதிவிட்டு கிறுக்கல் என்கிறீர்களே, என்னே ஒரு தன்னடக்கம் //

ஜீவன்பென்னி said...

@ Prabha ஓட்டு வாங்குறதுல அப்புடி ஒன்னும் ஆர்வமில்லைங்க. முதல் வருகைக்கு நன்றி.


@இக்பால் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

செல்வா said...

//அதன் சிறகுகளோ
பறந்துகொண்டிருந்தன
மேல் நோக்கி....//

அட அட ,, உண்மைலேயே நல்லா இருக்கு அண்ணா ..!!

arasan said...

நல்லாத்தான் இருக்குங்க .. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

Unknown said...

nice...

நல்லா தான் கிறுக்கிருக்கிங்க..

அன்புடன் நான் said...

வித்தியாசமான கோணம்.... தொடருங்க..

Post a Comment