Thursday, November 25, 2010

இனிமையான இசையுடனான என் இரவு

இணையத்தில் யூடுயூப் தளத்தில் இசைக்கோர்வைகளைத்
தேடிக்கொண்டிருந்தேன்.  தெரியாத பெயர்களில் நிறைய வந்து விழுந்தது. ஒவ்வோன்றாக கேட்டுக்கொண்டேயிருந்தேன். அந்த வரிசையில் ஏஆர் ரஹ்மானின் பம்பாய் படத்தின் கரு(Theme) இசையினை நேரடியாக இசைக்கும் காணொளி இருந்தது.  படம் வெளியான பொழுதும், பின்பு தொலைக்காட்சியில் படத்தினைப் பார்த்த பொழுதும் கேட்டது.  அப்பொழுது தீம் இசையை விட பாடல்களின் மேலே ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.  உண்மையச் சொல்லவேண்டும் என்றால், தீம் இசை என்றாலே என்ன வென்று தெரியாத அளவிற்கே என் இசையறிவு இருந்திருக்கும்.

அமைதியான டிங் டிங் என்ற மணியோசையுடன் ஆரம்பித்து,  பின்பு புல்லாங்குழல் இசையோடு அமைதியான அமைதியை உடல் முழுதும் பறவவிட்டு சட்டென மாறி வயலினுடன் ஆரம்பிக்கும் அந்த இசையை என்ன வென்று விவரிப்பது.  அற்புதமான அனுபவமாகவே நேற்றைய இரவு கழிந்தது.  மனம் முழுதும் அமைதியே குடிகொண்டு  யாருமற்ற அந்த தனிமையில்  உடல் முழுவதும் அதிர்வினை ஏற்படுத்திய இசையினை நீங்களும் கேளூங்கள்........

12 comments:

Unknown said...

அட சூப்பரா இருக்குங்க...

Chitra said...

Awesome!!!!

Kousalya Raj said...

wow....thank u for sharing..

மிகவும் அருமை. கண் மூடி கேட்கும் போது இனிமை மிக அதிகம்...

dheva said...

Commercial Stroke from your End.......!!!!!

Prabu M said...

So nice!
its my favorite too :)

Unknown said...

ராஜாவின் இந்த இசையைக் கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=7VT9wXR6bEw

எஸ்.கே said...

அருமை!!

செல்வா said...

கண்டிப்பா கேட்டுப் பார்க்கிறேன் அண்ணா ,,!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை!!

Prathap Kumar S. said...

சூப்பர்ப் மாம்ஸ்....உன்னோட ரசிப்புதன்மையை பாராட்டுறேன்....

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

Post a Comment