முன் பின் என
கலைத்து கலைந்துவிட்ட
முற்றுபெறாத ஓவியம் ஒன்றில்
வெடித்துச்சிதறும் வண்ணங்களில்
வழிந்துகொண்டிருக்கும் விருப்பங்களை
அடுக்கடுக்காய்
மேல் கீழாய்
எதிர்மறையாய்
அள்ளித்தெளித்து
கதிர்களைப்போல்
எங்கும் நிறைந்திருக்கும்
வண்ணங்களற்ற வெளியினில்
வெளிப்படவே
விடுபடுவேன் சிறகுகளுடன்.
படங்கள் http://ergunkaraman.com/ என்ற தளத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
7 comments:
superb..
நன்றி வசந்த்.
Super jeevan... notably the picture selection.
ஒவியமே இல்லாத ஓவியமாய்...வார்த்தைகள் இல்லாத கவிதையாய் ஜொலிக்கிறது தம்பி பதிவு!
thambiyin kavithaikal mrukeri kondirukkirathu.iththani naal intha kavi pulamaiyai en maraithu iruntheerkal.ungalai ninaithu peumai adaikiren.porumaiyulla en thambikku vazthukal kodi.
தேவான்னே வாங்க வந்தனம்.
பராரி அண்ணே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
வெளிப்படவே
விடுபடுவேன் சிறகுகளுடன்
தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment